Beetroot pulav பொதுவாக pulao , vegetable rice சாப்பிடும் போது, குழந்தைங்க அதில இருக்கிற காய்கறிகளை எடுத்து வச்சிடுவாங்க. இந்த மாதிரி காய்கறியை துருவி செய்து பாருங்க. சூடா இருக்கும் போது இன்னும் சுவை அதிகமாக இருக்கும் .இப்ப பீட்ரூட் புலாவ் எப்படி செய்யறதுனு பாக்கலாம் . தேவையான பொருட்கள் : பீட்ரூட் - 1/4 kg அரிசி - 1/4 kg வெங்காயம் - 1 பெரியது பட்டை - 1 கிராம்பு - 2 பிரிஞ்சி இலை - 2 ஏலக்காய் - 2 பச்சை மிளகாய் - 3 இஞ்சி , பூண்டு - சிறிது நெய் - 3 tablespoon எண்ணெய் - சிறிது உப்பு - தேவையான அளவு செய்முறை : அரிசியை தண்ணீரில் ஊறவைக்கவும். பீட்ரூட் ஐ துருவி வைக்கவும் . வெங்காயம் , பச்சை மிளகாய் இரண்டையும் நறுக்கி கொள்ளவும் . இஞ்சி , பூண்டு இரண்டையும் அரைத்து கொள்ளவும் . குக்கரில் நெய் ஊற்றி, பட்டை, கிராம்பு,ஏலக்காய் , பிரிஞ்சி இலை போன்றவற்றை போடவ
Mushroom gravy இந்த gravy இட்லி , தோசை, சப்பாத்திக்கு நல்லா இருக்கும் . தேவையான பொருட்கள்: எண்ணெய் - 3 spoon இஞ்சி, பூண்டு விழுது - 2 tablespoon Mushroom - 1 cup வெங்காயம் - 2 தக்காளி - 2 கரம் மசாலா - 1 tablespoon எலுமிச்சை ஜுஸ் - 1 teaspoon கொத்தமல்லி - சிறிது உப்பு - தேவையான அளவு அரைக்க கறிவேப்பிலை - சிறிது காய்ந்த மிளகாய் - 3 சோம்பு - 1 teaspoon வெந்தயம் - சிறிது புளி - சிறிது தனியா - 1 teaspoon மிளகு - 1 teaspoon பூண்டு - 10 ஏலக்காய் - 3 அன்னாசி பூ - 1 பட்டை - 1 தேங்காய் - 5 பல்லு செய்முறை : அரைக்க சொன்னவற்றை அனைத்தையும் ம